சிவா-அறிவு வலைப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அனைவரையும் இவ்வலைப்பதிவிற்கு அன்போடு வரவேற்கிறேன் !

திங்கள், டிசம்பர் 19, 2011

மத்தியகால ஐரோப்பா தரம் 10


மத்தியகால ஐரோப்பா
  1. மத்தியகால ஐரோப்பாவில் காணப்பட்ட மானிய முறையின் சமய,சமூக,பொருளாதார கட்டமைப்பு
  • விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம்.
  • நிலம் யாவும் அரசனுக்கு சொந்தமானது.
  • அரசனுக்கு சேவைசெய்வோருக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது

2. நிலமானிய முறையின் ஆரம்பம்
  • உரோம சாம்பிராச்சியத்தின் வீழ்ச்சியின் பின் ஆரம்பித்தது.
  • பிரபுக்களின் பலம் அதிகரித்துக் காணப்பட்டது.
  • மன்னன்-மக்கள் தொடர்பு குறைந்து காணப்பட்டது.
  • பிரபு - மக்கள் தொடர்பு அதிகமாகக் காணப்பட்டது.
3. நிலமானிய முறையின் பண்புகள்
  • ஆட்சி அதிகாரம் சிதறிக்காணப்பட்டது.
  •  மன்னர்களின் பலம் குன்றிக் காணப்பட்டது .
  •  பிரபுக்களின் பலம் அதிகரித்துக் காணப்பட்டது.
  •  தன்னிறைவுப் பொருளாதாரம் (விவசாயம்,பண்டமாற்று,வர்த்தகம்)
  •  பிறப்பை அடிப்படையாகக்கொண்டு அந்தஸ்து தீர்மானிக்கப்பட்டது சமூகப்பிரிவு  மன்னன், பிரபு, குருமார், பொதுமக்கள் சுதந்திர குடிமகன் பண்ணைச்சேவகர்கள் நிலமானிய அடிமை  
  • கத்தோலிக்க சமயத்தின் ஆதிக்கம்.
  • சமயச் சார்புடைய கல்வியைக் கற்றல்.
  •  மதத்தலைவர்கள் மக்கள் வாழ்க்கை முறையை கட்டுப்படுத்தல்.

4. நிலமானிய முறையின் வீழ்ச்சிக்கான காரணங்கள்

  • சிலுவையுத்தம்
  • நகரங்களின் தோற்றம்
  • பணப்புழக்கமும்,வர்ததக வள்ர்ச்சியும்.
  • தேசிய அரசு தோற்றம்.
  • கல்விச்சீர்திருத்தம்,பல்கலைக்கழகங்கள் தோன்றுதல்.


4. சிலுவையுத்தமும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும்
புனித ஜெருசலம் அராபியர்களால் கைப்பற்றப்பட்மை சிலுவை யுத்தமாகும் .
கி.பி 1453ல் வரத்தக மையமான கொன்ஸ்ஸாந்துநோபிள் துருக்கியர்
வாசமானதால தரைமார்க்க வர்த்தகம் தடைப்பட்டது.
கிரேக்க,உரோம நூல்கள் ஐரோப்பியரின் பாவனைக்கு உட்பட்டதால்
மறுமலர்ச்சி ஏற்றபட்டது.

5. மறுமலர்ச்சி என்றால் என்ன என்பதும் அது தாக்கம் செலுத்திய காரணிகளும்

கலாசார மறுமலர்ச்சி(நூல்கள்,சிற்பம்,சித்திரம்,கட்டிட நிர்மாணம்;)
1.அருகிலிருந்த கிரேக்க உரோம மொழிகள் மறுமலர்ச்சியடைந்தமை.

இலக்கியத்துறைக்கு பங்காற்றியவர்கள்-
1.தாந்தே-இத்தாலி
2.ஹோமன்-கிரேக்கம்
3.பிரான்சிஸ் பேர்க்கன்-பிரித்தானியா
4.வில்லியம் சேக்ஸ்பியர்- பிரித்தானியா
5.தோமஸ்மூர்- பிரித்தானியா

ஓவியங்களுக்குப் பங்காற்றியவர்கள்
1.லியானோடோ டாவின்ஸி-இறுதி இராப்போசனம்,மோனாலிஸா
2.மைக்கல் ஆஞ்சலோ-சிஸ்டன் தேவாலய ஓவியம், பீட்டர் சிலைஷ

விஞ்ஞானத்துறை
1. நிக்கலஸ் கொப்பனிக்கஸ்-வானியலின் தந்தை
2. ஜொகானஸ் கெப்லர்-அண்டம் பற்றிய கோட்பாடு
3. கலிலியோ கலிலி-தொலைநோக்கி
4. வில்லியம்ஹார்வே-குருதிச் சுற்றோட்டம்.
5. ஐசாக்நியூட்டன்-புவியீர்ப்பு விசை



நாடுகாண் பயணத்துறை
1. பத்தலோமிய டயஸ்-போர்த்துக்கல்-புயல்முனை-1486
2. கிறிஸ்டோபர் கொலம்பஸ்-ஸ்பானியா-மேற்கிந்தியத்தீவு-1492
3. அமெரிக்கோ வெஸ்பூஸ்-இத்தாலி-அமெரிக்கா-
4. வஸ்கெர்டகாமா-போர்த்துக்கல்-இந்தியா-1497
5. கபோசகோதரர்கள்-இங்கிலாந்து-கனடா-1497
6. மகலன்-போர்த்துக்கல்-உலகைச்சுற்றியது-1519

அனுசரனை வழங்கிய அரசர்கள்
        1. பேர்டினன்,இசபெல்லா-ஸ்பானியா
2. கடலோடி ஹென்றி-போர்த்துக்கல்
3. ஹென்றி-இங்கிலாந்து

நாடுகாண்பயணங்களைத் தூண்டிய காரணிகள்
1. கொனஸ்;ஸாந்துநோபிள் கைப்பற்றப்பட்டமை.
2. விஞ்ஞான மறுமலர்ச்சி (கண்டுபிடிப்புக்கள்-திசையறிகருவி)
3. அரசர்களின் அனுசரணை
4. மதம் பரப்பும் நோக்கம்.

சமயசீர்திருத்தத்திற்கு பங்காற்றியோர்
1. மாட்டின்லூதர் - ஜேர்மன்
2. ஜோன்கல்வின் - பிரான்ஸ்
3. உல்றிச்சுவிங்கிலி - சுவிஸ்லாந்து
4. ஜோன்வைக்கிலிப் - புரட்டஸ்தாந்து இயக்கம்

சமய சீர்திருத்தவிளைவுகள்
1. சமயம் பிளவுபட்டமை
2. மிசனரி இயக்கம் தோற்றம் பெற்றமை.
3. பாப்பரசர்களின் அதிகாரம் குறைந்தமை.

6. தோற்றம் பெற்றதேசிய அரசுகள்
           (ஸ்பானியா,பிரான்ஸ்,இங்கிலாந்து)

1 கருத்து: