சிவா-அறிவு வலைப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அனைவரையும் இவ்வலைப்பதிவிற்கு அன்போடு வரவேற்கிறேன் !

திங்கள், டிசம்பர் 19, 2011

உலக மகாயுத்தம் தரம் - 11


தரம் - 11 இற்குரியது.
உலக மகா யுத்தங்களும் உலக சமாதானத்திற்கான முயற்சிகளும்

1. முதலாம் உலக மகா யுத்தத்திற்கான காரணிகளும், உடனடிக்காரணமும
ஆல்சேஸ் - லொறைன் பிரச்சினை
குடியேற்ற நாடுகளை கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி
ஜேர்மியின் பேரரசுக்கொள்கை
ஐரோப்பா இரு அணிகளாக பிரிந்தமை
செரஜீவோ நிகழ்ச்சி-(உடனடிக்காரணம்)



2. முதலாம் உலகப்போரில் பங்குபற்றிய நாடுகள்
நட்பு நாடு- பிரித்தானியா, பிரான்ஸ், ரஷ்யா, பின்னர் ஐக்கியஅமெரி;க்கா
மத்திய ஐரோப்பிய வல்லரசு- ஜேர்மனி,இத்தாலி,யப்பான்,
        ஆஸ்த்திரியா,  துருக்கி, பல்கேரியா, ஹங்கேரி


3. யுத்தத்தில் ஐக்கிய அமெரிக்காவும் பங்கு பற்றியதன் பின்னணி.
ஆரம்பத்தில் நடுநிலைக்கொள்கையை கடைப்பிடித்தல்
லூசிடானியா கப்பல் ஜேர்மனியால் கடத்தப்படல்
நட்பு நாடுகளுக்கு உணவு, மருந்து, படை, உதவி வழங்கியது
மக்கள் மத்தியில் தேசியம் சமாதானம் போன்ற கருத்துக்களை
        ஏற்படுத்தியது.

4. முதலாம் உலகப்போரினால் ஏற்பட்ட விளைவுகள்
1.பெருமளவிலான சொத்துக்கள் உயிரகள் அழிவு(கிராமங்கள், பயிர்நிலம், -வைன்தொழிற்சாலை, தொடபாடற்பாடற்சேவை)
-வார்சேல்ஸ் உடன்படிக்கை(ஜேர்மனியுடன்)
-அல்சாஸ், லொரேன் பிரான்சுக்கு கொடுக்கப்பட்டது
-இராணுவபலம் குறைக்கப்பட்டது
-கடற்படை வலிமை குறைக்கப்பட்டது
-ஜேர்மனியின் குடியேற்ற நாடுகள் நட்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டது
-டன்சிக் சுதந்திர துறைமுகமாக்கப்பட்டது
2-ஐக்கிய அமெரிக்கா வல்லரசாக மாற்றப்பட்டது
3-ரஷ்யாவில் சமவுடமை அரசு தோற்றம் பெற்றது
4-சில நாடுகளின் பெயர் மாற்றம்-(மொசபத்தேமியா-ஈரான்,கொன்ஸ்தாந்திநோபிள்-ஸ்தான்பூல்
5-சர்வதேசசங்கம் தோற்றுவிக்கப்பட்டது.

5. சர்வதேச சங்கம் உருவாக்கப்பட்டதற்கான காரணங்கள்
நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம்
         தீர்த்தல்
பொருளாதார தடைகளை விதித்து ஆக்கிரமிப்புக்களை தடுத்தல்
சிறிய நாடுகளின் சுதந்திரம், சுயாதீனம் என்பவற்றை பாதுகாத்தல்
சர்வதேச ஒத்துழைப்புக்களையும் புரிந்துணர்வுகளையும் ஏற்படுத்தல்

6. சர்வதேச சங்கம் உலகசமாதானத்திற்காக மேற்கொண்ட முயற்சிகளும் உதாரணங்களும்
20 வருடங்களுக்கு மேல் போர் நிகழாமல் தடுத்தது
சுவிடன்-பின்லாந்து, ஜேர்மனி-போலாந்து, கிரிஸ்-பல்கேரியா, ஈரான்-
        துருக்கி பிரச்சினைகளை சமரசம் செய்வித்தல்.
சர்வதேச சங்கத்தின் நம்பிக்கைப்பொறுப்பின் கீழிருந்த குடியேற்றங்களின்
        நிர்வாக நடவடிக்கைளை வெற்றிகரமாக மேற்பார்வை செய்தல்.
ஆஸ்திரியா, ஹங்கேரி, கிரிஸ் முதலிய நாடுகளுக்கு பொருளாதார
         உதவி வழங்கியது

7. சர்வதேச சங்கத்தின் தோல்விக்கான காரணத்தை ஒழுங்கு படுத்திக்கூறுவார்.
அமெரிக்கா சங்கத்தில் சேராமை
ஜேர்மனி, ரஷ்ய நாடுகளுக்கு அங்கத்துவம் கிடைக்காமை அதிக
         நிலப்பரப்பைக்கொண்ட ரஷ்யாவுக்கு அங்கத்துவம் கிடைக்கவில்லை
இராணுவ படையொன்று இல்லாமை.
அங்கத்துவ நாடுகள் பிற நாடுகளுடன் நல்லுறவுடன் செயற்படவில்லை.

8. இத்தாலியில் ஏற்பட்ட பாசிசவாதம், ஜேர்மனியில் ஏறபட்ட நாசிசவாதம் 
1921இல் இத்தாலியில் பொவிற்றோமுசோலினியால்பாசிசம்
        தோற்றுவிக்கப்பட்டது
1ம்உலகப்போரின் பின் ஏற்பட்ட அவமானத்தால் பாசிசம் எழுச்சி பெறல்
அடொல்ப்ஹிடலர் ஜேர்மனியில் நாசிதத்தை தோற்றுவித்தார்.
சிதறிக்கிடந்த ஜேர்மனியை ஒன்று படுத்தல்
ஜேர்மனியின் தூயஆட்சியாளன் என உலகிற்கு எடுத்துக்காட்ல்

9. 2ம்உலகப்போருக்கான காரணங்கள்
ஜேர்மனியின் எழுச்சி- ஹிட்லரின் செயற்பாடுகள்- செக்லோஸ்லோக்கியா மீதான படையெடுப்பு
முசோலியின் செயற்பாடு-(இத்தாலியில்)
ஜப்பான் கீழேத்தேசத்தின் வலிமை மிக்க நாடாக மாறதல்
சர்வதேச சங்கத்தின் வீழ்ச்சி
போலாந்து ஆக்கிரமிப்பு-(உடனடிக்காரணம்)

10. 2ம் உலகமகாயுத்தத்தில் பங்குபற்றிய நாடுகளின் பட்டியல்
நேச அணி - இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், ஐக்கியஅமெரிக்கா
அச்சு அணி - ஜேர்மன், இத்தாலி, ஜப்பான், ஹங்கேரி, ரூமேனியா

11. 2ம் உலகமகாயுத்தத்தின் விளைவுகள்
மிக மோசமான அழிவு(உயிர்ச்சேதம், பொருட்சேதம்)
அணுகுண்டு தாக்குதலால் ஏற்பட்ட அழிவு- ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாஹி
ஜேர்மனி மேற்கு, கிழக்கு என பிளவுபடல்
இங்கிலாந்து பிரான்ஸ் வல்லரசு அந்தஸ்த்தை இழந்தமை.
ஐக்கியஅமெரிக்கா தலமையில் முதாலாளித்துவபொருளாதாரம்
(பிரான்ஸ்,இங்கிலாந்து ஜேர்மன்)
சோவியத் ரஷ்யா தலைமையில் சமவுடமை பொருளாதாரம்(போலாந்து,செக்கோசிலாவாக்கியா)
மார்ஷல்திட்டத்தின் அறிமுகம்-போரினால் அழிவடைந்த நாடுகளுக்கு பொருளாரத்தை கட்டியெழுப்பல்
ஐக்கியநாடுகள் சபை தோற்றுவிக்கப்படல்

12. ஐக்கிய நாடுகள் தாபனம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்தினை அறிந்து கூறுவார்
உலக சமாதானத்தையும் பாதுகாப்பையும்; பேணல்
நட்புறவுகளை வளர்த்தல்
மனித உயிர்களையும் அடிப்படை சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பை பெறல்
ஐக்கியநாடுகள் சபை தோன்றுவதற்கு முக்கிய காரண கர்த்தா- ஐக்கிய அமேரிக்கா பிராங்கிளின்ரூஸ்வெல்ட்,பிரதமர்வின்சன்ட்சேர்ச்சில்,ரஷ்யா ஜோசப்ஸ்டாலின்
ஐக்கியநாடுகள் சபையின் பிரதான பிரிவுகள்- பொதுச் சபை, பாதுகாப்பு சபை, பொருளதாரசமூகசபை, நம்பிக்கைபொறுப்புச்சபை, சர்வதேசநீதிமன்றம், செயலகம்.
நிரந்தர உறுப்பு நாடுகள்- ஐக்கியஅமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஐக்கியஇராச்சியம்(பிரித்தானியா)

13. ஐக்கியநாடுகள் சபையின் இணை நிறுவனங்கள்
உணவு விவசாய தாபனம்(று.ர்.ழு)
உலக உணவுத்திட்டம்(று.கு.P)
உலக சுகாதார ஸ்தாபனம்(றுர்ழு)
சர்வதேச நாணய நிதியம்(ஐ.ஆ.கு)
சர்வதேச தொழிலாளர் அமைப்;பு(ஐடுழு)
ஐக்கிய நாடுகளின் சர்வதேச சிறவர் நிதியம்(ருNஐஊநுகு)
ஐக்கியநாடுகளின் கல்வி, விஞ்ஞான, கலாச்சார நிறுவனம்(ருNநுளுஊழு)

14. ஐக்கியநாடுகள் சபையின் சமாதான முயற்சிகள் உதாரணங்களுடன்
அணுப்பாவனையை நிர்வகித்தல்
ஈரான், ஈராக் யுத்தத்தை முடிவுக்கு கொணடுவருதல்
தென்னாபிரிக்காவில் நிற பேத கொள்கைக்கு எதிர்ப்பு
சுயஸ் கால்வாய் நெருக்கடியை தீர்த்தமை- எகிப்பது மீதான பிரான்ஸ் இங்கிலாந்து நெருக்கடியை தீர்த்தமை.

15. ஐக்கியநாடுகள் சபையினால் தீர்த்து வைக்க முடியாத பிரச்சினைகள்
ஐக்கிய அமெரிக்கா - ரஷ்யா இரு அணிகளாக பிரிந்தமை.
நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சமாதான முயற்சிகளை தடை செய்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக