சிவா-அறிவு வலைப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அனைவரையும் இவ்வலைப்பதிவிற்கு அன்போடு வரவேற்கிறேன் !

வெள்ளி, அக்டோபர் 14, 2011

வரலாறு தரம் - 10

  • சுரங்க வழி நீர்ப்பாசனம் அரமைத்த மன்னன் யார்?-வசபன்
  • தீசவாவி எந்த நதியை மறித்துக் கட்டப்பட்டது - மல்வத்து ஓயா
  • சிறந்த உயர் தொழில்நுட்பத்திற்கு உதாரணமாக விளங்ஞம் கால்வாய் எது?- ஜயகங்கைஃயோத கால்வாய்
  • பின்வரும் குளங்களைக் கட்டிய மன்னர்களின் பெயர்களைத்தருக?
    • கந்தளாய்      -    2ஆம் அக்போ
      பதவியா        -    2 ஆம் முகலன்
      மின்னேரியா     -    மகாசேனன்
      கலாவாவி       -    தாதுசேனன்
  • நதியின் நீரோட்டவேகம் குறைவான இடங்களில் கட்டப்பட்ட இரு அணைக்கு உதாரணம் தருக?
    • ரிதிபெஸ்தி, மினிப்பே
  • கீழே தரப்பட்ட குளத்தின் கூறுகளின் பயன்பாட்டைத் தருக?
    • அலைதாங்கி - குளக்கட்டை நீர் அரிப்பிலிருந்து பாதுகாத்தல்
    • கலிங்கல் தொட்டி - நீரின் அமுக்கத்தை கட்டுப்படுத்தல்
    • சுருங்கை - மேலதக நீரை வெளியேற்றுதல்
    • கலிங்கல் - குளத்தில் இருந்து நீரை வெளியேற்றும் கதவு.
  • பண்டைய நீர்ப்பாசனத் துறையில்் தொழில்நுட்பம் சிறந்து வளங்கியது என்பதற்கான சான்றுகள் 3 தருக?
    • சுவடுகளை இணைத்து குளக்கட்டை அமைத்தல்
    • சுரங்கவழி நீர்ப்பாசனம்
    • குளங்கள் பல கூறுகளுடன் அமைத்தமை.
    • சாய்வுத் தன்மை பயன்படுத்தப்பட்மை.
    • நீரின் வேகம் குறைவான இடங்களில் அணைக்கட்டு அமைக்கப்பட்டமை.
  • பின்வரும் துறைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் யாவர்?
    • திறைசேரிக்குப் பொறுப்பான் அதிகாரி - பண்டகாரிக்க.
    • வைத்தியத்துறைக்குப் பொறுப்பான அதிகாரி - வெதனா.
    • அரச குடும்ப வைபவங்களை நடத்துபவர் - புரோகிதர்
    • போர் உபகரணங்களுக்குப் பொறுப்பான அதிகாரி - படகாரிக்க.
  • அநுராதபுர இறுதிக்காலத்தில் காணப்பட்ட நிர்வாக அலகுகள் எவை?
    • ராஜரட்டை, தக்கிணதேசம், றுகுணுரட்டை, மலையரட்டை.
  • கிராமசபையின் முக்கிய பணிகள் எவை?
    • கிராமத்தின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்டல்.
    • இராஜகாரியமுறையை உரிய முறையில் செயற்படுத்துதல்.
    • வரிகளைச் சேகரித்தலும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தலும்.
    • குற்றவாளிகளைப்பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக