சிவா-அறிவு வலைப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அனைவரையும் இவ்வலைப்பதிவிற்கு அன்போடு வரவேற்கிறேன் !

வியாழன், டிசம்பர் 15, 2011

13ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை இலங்கை தரம் 10

வரலாறு- 13ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை இலங்கை
 1. பொலநறுவை வீழ்ச்சிக்கான காரணிகளுள் சில 
  • பலவீனமான ஆட்சியாளர்கள் தோன்றியமை.
  • கலிங்க பாண்டிய வம்ச பிரச்சினைகள்.
  • மகா பராக்கிரமபாகுவின் வெளிநாட்டுக் கொள்கை.
  • பொருளாதார வீழ்ச்சி(உம்) கலிங்க மாகனின் படையெடுப்புக்கள்.
  • கொள்ளை நோய் பரவியமை.

2. இராசதானிகள் தென்மேற்கு நோக்கி இடம் பெயர்ந்தமைக்கான காரணங்கள்
  • அடிக்கடி உள்நாட்டு கலவரங்கள்.
  • நாட்டின் நீர்ப்பாசன கட்டமைப்புக்கள் சீர்குலைந்தன.
  • மாகனின் கொடுமையான ஆட்சி இடம்பெறல்.
  • கொள்ளை நோய் பரவியமை.
  • பொருளாதாரம் மிகவும் கீழ் மட்ட நிலையில் காணப்பட்டமை.

3. பொலநறுவை இராசதானியாக இருந்த காலத்தில் தென்மேற்கில் இருந்த பிரதேச ஆட்சி மையங்கள்
(உ10ம்)

  • யாப்பகூவ - சுபதளபதி
  • தம்பதெனியா - விஜயபாகு இளவரசன்
  • மினிப்பே - சங்கதளபதி
  • கோவிந்தமலை- கோவிந்த
  • மாயரட்டை- புவனேகபாகு
  • உருகுணரட்டை- 

4. தென்மேற்கில் இராசதானிகளை தோற்று வித்த மன்னர்கள்
  • தம்பதெனியா- 3ம் விஜயபாகு
  • யாப்பகூவ- 1ம் புவனேகபாகு
  • குருணாகல்- 2ம் புவனேகபாகு
  • கம்பளை- 4ம் புவனேகபாகு
  • கோட்டை- 6ம் பராக்கிரமபாகு


5. தம்பதெனியா காலத்தில் 2ம் பராக்கிரமபாகு முக்கியம் பெற்றமைக்கான காரணங்கள்

  • யாவாநாட்டுமன்னனின் இருதடவை படையெடுப்பும் முறியடைக்கப்பட்டமை
  • 1255 இல் கலிங்கமாகன் துரத்தப்பட்டமை
  • இலக்கிய நூல்கள் எழுதப்பட்டமை
  • 'கலிகால சாஹித்திய சர்வ வஞ்ஞ பண்டித' என்ற பட்டம் பெறல்.
6. குருநாகல் காலத்தில் 4ம்பராக்கிரமபாகுவின் சிறப்பம்சங்கள்
  • குருநாகல் தலதாமாளிகையை கட்டியமை
  • சிவஹர விகாரை கட்டல், விகாரைகள்கட்டல்
  • தலதாமாளிகையின் பாதுகாப்புக்காக நிலங்களை வழங்கல்
  • பல இலக்கியங்கள் உருவாக அரச அணுசரணை வழங்கல்.(உ10ம்) சிங்கள போதிவங்ச, அனாகத்தைய வங்சய, டாத்து மஞ்சுஷஎ
  • பல பிரிவெனா கல்விக்கு அணுசரணை வழங்கல்(உ10ம்) தொட்டகமுவ விஜயபா பிரிவெனா


2 கருத்துகள்:

  1. வணக்கம் சிவகுமார் சேர்...
    நான் உங்ககிட்ட படிச்ச மாணவர்களில் ஒரு மாணவன் சேர்.எனது ஊர் முதலைக்குடா...உங்ககிட்ட படிச்ச மாணவி நவமலரின் தம்பிதான் சேர் நான்.சேர் உங்கள எனக்கு நன்ராக தெரியும் உங்க தலைமுடி சைற் உச்சி என் கண்ணுக்குள் இப்பவும் தெரியுது சேர்.... சேர் இன்னும் நிறைய வரலாறுகள் நீங்க எழுதனும் நான் உங்கள் மாணவன் சேர்.....

    இப்படிக்கு உங்கள்
    மாணவன்
    பாஸ்கரன்..
    ***நன்றி***

    பதிலளிநீக்கு
  2. நன்றி தம்பி வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு