சிவா-அறிவு வலைப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது.
புதன், டிசம்பர் 21, 2011
இலங்கையின் வரலாற்று இடங்கள் படத்தில் குறித்தல்
Labels:
இலங்கைப்படம் குறித்தல் 1
நீர்வள நாகரிக வள்ர்ச்சியும் வீழ்ச்சியும் தரம் 10
தேசிய கல்வி நிறுவகம்
1. சுரங்கவழி நீர்பாசனம் அமைத்த மன்னன் யார்?
வசப மன்னன்
2. தீசவாவி எந்த நதியை மறித்துக் கட்டப்பட்டது?
மல்வத்து ஓயா
திங்கள், டிசம்பர் 19, 2011
உலக மகாயுத்தம் தரம் - 11
தரம் - 11 இற்குரியது.
உலக மகா யுத்தங்களும் உலக சமாதானத்திற்கான முயற்சிகளும்
1. முதலாம் உலக மகா யுத்தத்திற்கான காரணிகளும், உடனடிக்காரணமும
ஆல்சேஸ் - லொறைன் பிரச்சினை
குடியேற்ற நாடுகளை கைப்பற்றுவதில் ஏற்பட்ட போட்டி
ஜேர்மியின் பேரரசுக்கொள்கை
ஐரோப்பா இரு அணிகளாக பிரிந்தமை
செரஜீவோ நிகழ்ச்சி-(உடனடிக்காரணம்)
இலங்கையில் மேலைத் தேயத்தவரின் அதிகாரம் தரம் 11
இலங்கையில் மேலைத் தேயத்தவரின் அதிகாரம் நிலைநாட்டப்படல்.
இலங்கையில் மேலைத்தேயரின் அதிகாரம் நிலைநாட்டப்பட்ட விதத்தையும் அதனைத் தொடர்ந்து இலங்கையில் சமுகப் பொருளாதார அரசியல் துறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள்.
1. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில்; இலங்கையில், ஏற்பட்ட சமூக, பொருளாதார மாற்றங்கள்.
இராஜகாரிய சேவைகள் இருவகைப்படும்.
1. நிலத்தை அடிப்படையாகக் கொண்டது.
2. கட்டாய சேவையை அடிப்படையாகக் கொண்டது.
மத்தியகால ஐரோப்பா தரம் 10
மத்தியகால ஐரோப்பா
- மத்தியகால ஐரோப்பாவில் காணப்பட்ட மானிய முறையின் சமய,சமூக,பொருளாதார கட்டமைப்பு
- விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம்.
- நிலம் யாவும் அரசனுக்கு சொந்தமானது.
- அரசனுக்கு சேவைசெய்வோருக்கு நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது
Labels:
மத்திய கால ஐரோப்பா
வியாழன், டிசம்பர் 15, 2011
13ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை இலங்கை தரம் 10
வரலாறு- 13ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை இலங்கை
1. பொலநறுவை வீழ்ச்சிக்கான காரணிகளுள் சில
1. பொலநறுவை வீழ்ச்சிக்கான காரணிகளுள் சில
- பலவீனமான ஆட்சியாளர்கள் தோன்றியமை.
- கலிங்க பாண்டிய வம்ச பிரச்சினைகள்.
- மகா பராக்கிரமபாகுவின் வெளிநாட்டுக் கொள்கை.
- பொருளாதார வீழ்ச்சி(உம்) கலிங்க மாகனின் படையெடுப்புக்கள்.
- கொள்ளை நோய் பரவியமை.
இலங்கையின் நீர்வள நாகரிகம் தரம் -10
நீர்வள நாகரிகத்தின் பொருளாதார முறையும்
நீர்வள நாகரிகத்தின் சமூக முறையும்.
01. முக்கிய தொழிற் துறையாக விவசாயம் காணப்பட்டதை அறிந்து எழுதுவார்.
- சேனைப் பயிர்ச் செய்கை - உழுந்து, பயறு, குரக்கன், சோளன்.
- நெற்செய்கை
- வீட்டுத் தோட்டம் - இஞ்சி, மிளகு, பாக்கு, வெற்றிலை, மரக்கறிவகை.
- கால்நடை.
Labels:
இலங்கையின் நீர்வள நாகரிகம்
வெள்ளி, அக்டோபர் 14, 2011
வரலாறு தரம் - 10
- சுரங்க வழி நீர்ப்பாசனம் அரமைத்த மன்னன் யார்?-வசபன்
- தீசவாவி எந்த நதியை மறித்துக் கட்டப்பட்டது - மல்வத்து ஓயா
- சிறந்த உயர் தொழில்நுட்பத்திற்கு உதாரணமாக விளங்ஞம் கால்வாய் எது?- ஜயகங்கைஃயோத கால்வாய்
- பின்வரும் குளங்களைக் கட்டிய மன்னர்களின் பெயர்களைத்தருக?
- கந்தளாய் - 2ஆம் அக்போபதவியா - 2 ஆம் முகலன்மின்னேரியா - மகாசேனன்கலாவாவி - தாதுசேனன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)